Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 18

Advertisement

Hari romba nalla qzhuthama thannoda unarvugalai sonnar aanalum stealer of the show is suganya ma and little but lavanya daan. Chanceless. Nalla mudivuku vandha seri
 
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் பார்க்க முடியலை. பார்த்திடறேன் கொஞ்ச நேரத்துல. :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 18 (1)

கரை நழுவும் நதிகள் - 18 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Suganya sithi charector semma
 
அடேங்கப்பா ஹரி இத்தனை
பேசிட்டாங்க
சுகன்யா புருசன் மேல்
சரியான கடுப்புல இருக்காங்க
கல்லு போடுறது உறுதி

நர்மதா இப்படி தான்
ஹரி இருக்கும்னு நினச்சாங்க
அது நிறைவேற போகுது
 
ஹரி இன்னைக்கு தான் ஒரு தெளிவான நிறைவான, நிதர்சனமான பேச்சு உன்னிடம்☺️☺️☺️☺️☺️☺️மனம் நெகிழ்ந்துவிட்டது... இந்த தெளிவை தானே நர்மதா எதிர் பார்த்தாங்க இனி அனைத்தும் சுபமே என்று நம்புவோம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

சம்ரு பயந்து நடுங்காமல் நீயும் தெளிந்து வரவேண்டும் ☺️☺️☺️☺️☺️.உன்னோட அம்மா அதை தான் எதிர்பார்க்கிறார்கள் உன்னுடைய உறுதி தான் விரைவில் சுப நிகழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும்.

சுகன்யா உங்க மனசு தங்கம், உங்களை எல்லாம் யாரும் விலகி போக விடமாட்டாங்க, நீங்க கலங்கும் போது பார்க்க முடியல 🥺🥺🥺🥺🥺🥺நீங்க எப்போதும் வேற லெவல்.🙏🙏🙏

நர்மதா நீங்கள் தான் அனைத்திற்கும் ஒரு நல்வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏.
 
Top