Ganga madri niraiya per irukkaanga. Veeraappu pesinaa Ganga, panaththai eduthukittu poittaa.
இது கூட நல்லா இருக்கே .எப்போவும் அழகா பேர் ஹீரோ ஹீரோயின் க்கு மட்டும் வெச்சா போறாது... மத்த characters also deserve name as per their role.... Change the names immediately my dear girl
பார்வதி - பார்மிதி
மதிவாளன் - சதிவாளன்
கங்கா - பங்கா(பங்கம்)
கமலன் - கம்சன்
நம்பி - வெம்பி