Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 19 (1)

கரை நழுவும் நதிகள் - 19 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
சத்தியமா சொல்லறேன் கங்கா நீயெல்லாம் சுயநலம் கொண்ட பிசாசு, 😡😡😡😡😡😡😡😡 அடங்காப்பிடாரியா கத்துற பொண்ணுங்கள கூட நம்பிடலாம் ஆனா நீ ஊமை மாதிரி இருந்துகிட்டு உறவை கெடுக்கும் பாம்பு😤😤😤😤.
இன்னைக்கு உன்னோட சுயநலமும் சுய குணமும், உன்னோட வாய் பேச்சும் வெளிவந்திடுச்சு 😏😏😏😏😏😏.
நல்ல புருஷன் அவனுக்கு ஜால்ரா அடிச்சிட்டு வந்து உங்க அப்பா கிட்ட யாருக்கும் தெரியாமல் பணம் வாங்கிட்டு போக நினைத்த நீ உண்மையில் கேடி தான் 🤨🤨.

இவ்வளவு நாளும் அழுது வேஷம் போட்டுட்டு இருந்திருக்க, உன்னோட உண்மையான குணம் தெரிந்துதான் ஹரித்திரன் உன்னை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறான்😏😏😏😏😏😏.

நம்பி உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல😒😒😒😒.

புவனா அம்மா இன்னும் நாலு அரை சேர்த்து கொடுங்க கங்காவுக்கு...

சுகன்யா பாவம் 🥺🥺🥺🥺🥺.


ஹரி சூப்பர் 👏👏👏👏👏👏👏நல்லா கேட்ட.
 
Last edited:
அடுத்த எபில கங்கா மாமியார் வீட்டில அவ அந்த பணத்தை என்ன சொல்லி கொடுக்கறானு எழுதுங்க author கமுக்கமா கொண்டு போய் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கறாளா,இல்ல மாமியார், புருசன ஒரு கேள்வியாச்சும் கேக்கறாளானு பார்க்கனும் 🤷‍♀️
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 19 (1)

கரை நழுவும் நதிகள் - 19 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top