Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 1

Advertisement

வாவ்.... எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சரண் sis.... 💐💐💐💐💐💐💐💐

அதிரடியான ஆரம்பம்..... 🎉
ஹீரோவும் அதிரடி தான் 🤩🤩🤩🤩🤩🤩 காலையில யோசிக்க ஆரம்பிச்சு சாயங்காலம் கல்யாணமே பண்ணிட்டான்..... 🤭🤭🤭
அதுவும் அவ வாயாலேயே இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்ல வச்சு.... 😂😂😂😂😂😂
விருஷ்தி அதான் அவன் ஒரு தடவைக்கு பத்து தடவை கேட்டான் தானே சரி சரின்னு சொல்லிட்டு இப்போ பேய்முழி முழிச்சுகிட்டு நின்னா.... 🤣🤣🤣😝😝😝😝
சாந்தாமணிக்கு நல்லா வேணும்....
 
மனம் நிறைந்த, மகிழ்ச்சியோடு கூடிய வாழ்த்துகள் sis..

அழகர் அமிழ்திறைவன் &
லக்ஷ்மி விருஷ்திகா அழகான பெயர் தேர்வு sis.

அழகர் வேகம் தான் காலைல தான் குடும்பத்தினர் எண்ணம் தெரியும், லக்ஷ்மி விருப்பம் முன்னாடியே தெரியும் போல.. அதுக்காக இப்டி நிறுத்தி கல்யாணத்தையே முடிச்சுட்டான்.. லக்ஷ்மி reaction? பாட்டி திகைத்து போய் மகிழ்சசி ஆகிடுவாங்களா?
 
Last edited:
Top