Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

50 கதைகளை நிறைவு செஞ்சிட்டேன். அனைத்திற்கும் நீங்கள் காரணம் என்றால் மிகையில்லை. அனைவருக்கும் மனமார்ந்த இதயம் நிறைந்த நன்றிகள் அன்பூக்களே 🙏🙏🙏

எப்பவும் போல இந்த 51 வது கதைக்கும் என்னோடு நீங்க எல்லாருமே பயணிக்கனும் அன்பூஸ். 💕 💕 💕 💕 :love::love::love:


தேயாத மஞ்சள் நிலா - 1 (1)


தேயாத மஞ்சள் நிலா - 1 (2)


தேயாத மஞ்சள் நிலா - 1 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஐம்பது என்ன, ஐயாயிரம் கூட எழுதுங்கள்..... ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து 🤗 🤗 😍 😍 💐 💐 💐 💐 💐

மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 😘😘💐💐💐💐🙏🙏🙏🙏

கல்யாணமே வைபோகமே 😇😇

அதிரடி ஆரம்பம்.... super ❤️❤️🥳🥳
 
Last edited:
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐

இன்னாது ஆத்தீ......யா ஆச்சிமா, நீங்களே பேரன ஆசிர்வாதம் பண்ணி அனுப்பிவிட்டு இப்போ ஆத்தீனு அதிர்ச்சி ஆகறீங்க.

லக்ஷ்மி பொண்ணு ஒரு பேச்சுக்கு இப்போவே இங்கேயே கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லி லாக் ஆகிட்டா.

அடுத்து உங்க பேரன் உங்கள தான் கை காட்டப்போறான். நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணி அனுப்புனீங்கனு.
 
Last edited:
Top