ரொம்ப சரி வளர்ப்பு, என் தங்கச்சி, என் அக்கா எல்லாம் அப்படி இல்ல...அப்படிங்கற மாதிரி எல்லாம் பேசிட்டு சாதாரணமா கோவத்துல விட்ட வார்த்தைகள் னு சொல்றான் அதுவும் செல்ல பேரு வைக்கிறான் பாருங்க சூனிய பொம்மை...ஆனால் அழகர்.....செயலாகட்டும் பேச்சாகட்டும் எதிலும் control ஆக இல்லையே....!!!!