Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 12

Advertisement

இன்னைக்கு epi முழுவதும் அழகு.

நானும் இனி மீனா பாட்டி ன்னு தான் சொல்ல போறேன் ;)

விருஷ்தி அழகர கூப்பிடலன்னு சுட்டி காட்றது, மயில off பன்றதுன்னு எல்லாம் எல்லாம் ஒரு இதமான சிரிப்போடவே படிச்சேன்.

கடைசியா அழகர் ஏதானும் சொல்லிடுவானோனு பயந்தது கூட அழகரோட புரிதலில் சரியாகிடுச்சி...

அழகர் next epi ல இருந்து விருஷ்திகிட்ட score செய்வார்னு நம்பறோம்.
 
Top