Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 17 (1)

தேயாத மஞ்சள் நிலா - 17 (2)



🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
ஆள் பலம்,படை பலம், கொண்ட அழகர் தங்கச்சிக்கே இவ்வளவு பிரச்சினையா 🙁🙁
அப்போ யார் தயவும் இல்லாத சாதாரண வீட்டு பொண்ணுங்க நிலையெல்லாம், நினைச்சு கூட பார்க்க முடியல 😱😱😱
 
Last edited:
💞💞💞💞💞💞

விஷால் 😡😡😡
ஆடு தானா வந்து தலையை குடுத்து வெட்டுன்னு நிக்குது...🥵🥵🥵🥵 அழகருட்ட வாங்காம ஓய மாட்டான் போல...🥶

ஏம்மா விருஷ்தி மாமா ன்னு கூப்பிட்டா தான் என்னவாம் அழகர் ஆசைப்படுறாருல்ல... 😝😝😝😝

இந்த விஷாலால இவங்களுக்குள்ள எதுவும் பிரச்சனை வந்துடுமோ... 🤔
 
Last edited:
💕
என்ன தான்டா செய்யப் போறீங்க?

விருஷ்தி சூப்பர் con call போட்டு அவன ஓட விட்டுட்ட. அப்டியே அழகர்ட்ட hintஆச்சும் கொடுத்துருக்கலாம். கை மீறப்போகுதாமே...

மீனா பாட்டி அலப்பறைஸ்க்கு வேற என்ன காரணம்?


அழகர் க்கு இப்பவே தெரிஞ்சா சேதாரம் கம்மியா இருக்கும். கை மீறினப்பிறகுன்னா மயிலு & விஷால் சோலி முடிஞ்ச்....
 
Last edited:
Top