Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

Lovely
Inda hero ipditam ana pidichiruku saran vidyasama ha ha
Deii Vishal Thangachi mela pasathula ponguna nee
Apppanum maganum enna plan poteenga pottapulathana sotha adikalsmna adthu nadakalanuthum adutha plan un appn seiya sonnana
Deiii aravinduuu asaya valayhukatha jolliten romba kastam🤣🤣
 
அழகரு நீ உன்மையில் நல்ல மனசு உள்ளவன் டா.. உன்னைய படைத்த கடவுள் (சரண்யா )மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு... அதான் உனக்கு சப்போர்ட் பண்ணேன்...

@SINDHU NARAYANAN அக்கா என்னோட ஹீரோவை எப்படி எல்லாம் பேசினீங்க இப்போ பாருங்க அவனே பாவம் குழந்தை மனசு உள்ளவன் 🥹🥹
 
இன்னாது குழந்தை மனசு உள்ளவனா? 😳😳 விட்டா தொட்டில்ல போட்டு ஆட்டுவீங்க போல...😏😏 இப்ப முகத்தை பாவம் போல வச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்டா, முன்னாடி சொன்னது எல்லாம் இல்லையின்னு ஆயிருமா? 😏😏 வந்துட்டாங்க ஹீரோக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு...😒😒
images (3) (13).jpeg
 
நல்லவ ஒருத்தி நாள்கணக்கா பேசியும் வராத புத்தி, கெட்டவன் நறுக்னு நாலு வார்த்தை கேட்டதும் வந்துடுச்சு, அடடா ஆச்சரிய்க்குறி...கர்மா தனது கணக்கை சரியாக முடிக்கும்
 
எனக்கு ஒரே ஒரு சந்தேகம், விருஷ்தியோட அம்மாவ உண்மைக்கும் அந்த வீட்டு பொன்னா பார்த்திருந்தால் இவ்ளோ வன்மம் இருக்குமா, அந்த அம்மாகிட்ட இந்த அழகர் குடும்பம் பாசத்த எதிர்பார்க்குறாங்களா இல்லை நன்றியையா??
 
Top