Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

இன்னிக்கு ரொம்ப அற்புதமான பதிவு 😍 😍 😍 😍 🔥🔥🔥🔥🔥🔥🔥

இதைத் தான் எதிர்பாத்தேன் அழகரிடம். பொதுவாவே கணவன் மனைவின்னா ஒரு சரணாகதி இருக்கனும்‌ எதாவது
ஒரு விதத்துல. அதுவும் லஷ்மியோட எல்லைகளால் நிர்ணயிக்க வரையறை செய்ய முடியாத காதலை பெற போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும் டா அழகரு.

மதுரையம்பதியை ஆளும் மீனாட்சி கிரேட். புரிதலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா வழங்குறா.

ஒரு நல்ல மனசுல ஊசி இறக்குன அழகருக்கு அவனோட மண்டைக்கனத்தை குறைக்க கடப்பாரையையே இறக்கிட்டா.


லஷ்மி மட்டும் இல்லை புகழுக்கும் அந்த நம்பிக்கையை தரலைடா அழகரு. அதனாலதான் ஆரம்பப் புள்ளிலையே சொல்லாம பயந்து மறைச்சிருக்கா.
திமிரா கெத்தா மீசையை முறுக்கிகிட்டு சுத்தறது பெரிசு கிடையாதுடா. நம்மூட்டு பொண்ணுங்களுக்கு நானிருக்கேங்கிற நிலைத் தன்மையை தரனும் டா. அப்பதான் அவன் செயிச்சவனாகறான் பையனா அண்ணனா தம்பியா புருஷனா மாணவனா தோழனா......

சரண் ஜீ எபி ஆவ்சம்💖💖💖💖💖.
Vaishu ma, neenga Hero Army enru ninaichchene ma? :unsure: :unsure: :unsure:. But you have commented (Alagar ai kilichchu thongappoddiddeenga), very fairly. Well done ma. 👏👏👏
 
Vaishu ma, neenga Hero Army enru ninaichchene ma? :unsure: :unsure: :unsure:. But you have commented (Alagar ai kilichchu thongappoddiddeenga), very fairly. Well done ma. 👏👏👏
ஐயோ அவங்க ஹீரோயின் ஆர்மி கேப்டன் 🤩🤩🤩🤩🤩அவங்களை போய் ஹீரோ ஆர்மியா என்று கேட்டுடீங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 அவங்க பெரிய டெரர் 👿👿👿👿👿உங்க கனவுல வந்து பயங்காட்ட போறாங்க 👹👹👹👹👹👹
 
ஐயோ அவங்க ஹீரோயின் ஆர்மி கேப்டன் 🤩🤩🤩🤩🤩அவங்களை போய் ஹீரோ ஆர்மியா என்று கேட்டுடீங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 அவங்க பெரிய டெரர் 👿👿👿👿👿உங்க கனவுல வந்து பயங்காட்ட போறாங்க 👹👹👹👹👹👹
🤨🤨🤨🫣🫣🫣🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️Aiyoh, ippidi payam kaddi oda panniddeengale, Uthi ma, me pavam.
 
Vaishu ma, neenga Hero Army enru ninaichchene ma? :unsure: :unsure: :unsure:. But you have commented (Alagar ai kilichchu thongappoddiddeenga), very fairly. Well done ma. 👏👏👏
@Vaishanika.??
எதே....vaishu சிஸ் ஹீரோ ஹார்மியா....??? எப்போதிலிருந்து 🥺🥺🥺
@Mahilrajini சிஸ் உண்மையை சொல்லுங்க இப்படி ஒரு புரளியை கிளப்பி விடச்சொன்னது @உதயா சிஸ் தானே 😕😕😕 ஏன்னா நீங்க ஒரு பச்ச மண்ணு என்று எனக்கு தெரியும் ♥️♥️♥️♥️
 
உங்க ஹீரோயின் கிட்ட நல்ல விலை உயர்ந்த சுத்தமான பட்டுல நெய்த காஞ்சி பட்டு சேலை இருந்தால் வாங்கி தாங்க🤗🤗🤗🤗🤗🤗 நாங்கள் தொட்டில் கட்டுறோம் 🤓🤓🤓🤓🤓🤓😃🤓
கிழிஞ்ச பழைய வாயல் சேலை தான் இருக்கு... அதை வச்சு வேணும்னா கட்டிக்கோங்க...😜😜
FB_IMG_1711030527557.jpg
 
@Vaishanika.??
எதே....vaishu சிஸ் ஹீரோ ஹார்மியா....??? எப்போதிலிருந்து 🥺🥺🥺
@Mahilrajini சிஸ் உண்மையை சொல்லுங்க இப்படி ஒரு புரளியை கிளப்பி விடச்சொன்னது @உதயா சிஸ் தானே 😕😕😕 ஏன்னா நீங்க ஒரு பச்ச மண்ணு என்று எனக்கு தெரியும் ♥️♥️♥️♥️
உங்க ஆளு கமெண்ட் போட்ட லட்சணம் அப்படி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அந்த பச்சை மண்ணை கொண்டு போய் நல்லா நாலு பானை தட்டி வச்சுக்கோங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
 
கிழிஞ்ச பழைய வாயல் சேலை தான் இருக்கு... அதை வச்சு வேணும்னா கட்டிக்கோங்க...😜😜
View attachment 7898
எங்க ஹீரோவுக்கு தொட்டில் கட்டி கேட்கலை 🤭🤭🤭 உங்கள் ஹீரோயின் எங்க ஹீரோ மாதிரி ஒரு அழகான பாப்பா பெத்துக்குவாளே 🤱🤱🤱 அந்த பாப்பாவுக்கு தொட்டில் கட்ட கோட்டோம் 😝😝😝😝 உங்க ஹீரோயினோட பாப்பாவுக்கு கிழிஞ்ச சேலை போதும் என்றால் எங்களுக்கு பிரச்சினை இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top