Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 27 (நிறைவுப்பகுதி)

Advertisement

அருமையான கதை 🥰🥰🥰🥰🥰🥰சிறப்பான முடிவு👏👏👏👏👏👏👏 மயிலுக்கு தரமான சம்பவம் 🤕🤕🤕விஷால் திருந்தினது மகிழ்ச்சி 🙌🙌🙌🙌🙌🙌புகழ் அரவிந்த் கல்யாணம் நிறைவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வழக்கம் போல பாட்டி பேத்தி சண்டை சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩நிறைவா அழகர் அவன் குடும்பத்துடன் சந்தோஷமா இருக்கிறது அருமை 😎😎😎😎😎😎😎😎😎கௌரவிற்காக இவ்ளோ சீக்கிரம் கதை வருவது சர்ப்ரைஸ் தான்......... ஆர்வமுடன் கௌரவிற்காக காத்திருக்கிறோம்💐💐💐💐💐
 
Saran sis story late ஆகும் nu சிந்து sis sonnathunala konjam late a வந்தேன். But, Thank you so much pa எல்லாருக்கும். Really I am shocked. Because naanum namma ஜோதி ல ஐக்கியம் ஆயிட்டேன் ல. உதயா sis naanum ongala மாதிரி தான். வீட்டிலே எலி. வெளியே புலி (🐯) பா. குழம்பு புளி nu sollurathinga. Comment la post panna முடியல. So, Inga vanthiten. Saran sis, really your stories are awasom. எவ்வளவு கவலை இருந்தாலும் ஒங்க கதைய படிக்க மாறிடும். சத்ய sis special thanks to. you
@உதயா நீங்க பார்தீங்களா தெரியலை..so tagged
நன்றி சகோ....வாங்க வாங்க
 
Super Story 🥰💞

மதுரமீனாட்சி 🤗😘

அரவிந்த் புகழ் ஜோடியும் சேர்ந்தாச்சு.... 🤩

விஷால் தப்பை உணர்ந்து திருந்தினானே..... மயிலு எல்லாம் எப்போவும் திருந்தாத ஜென்மம்.....

அழகர் விருஷ்தி சூப்பர் 💝
கடைசி வரைக்கும் அப்பத்தா அட்ராசிட்டிஸ் செம.... 😄
நைஸ் எண்டிங்.....😊
 
Top