Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

Advertisement

வாழ்க்கை கொடுத்த range க்கு கெத்து காட்டிட்டான்...

இப்ப அடுத்து இவன்
வாழ்க்கை கொடு ன்னு கேட்டு நிக்கப்போறான்...
இதுல அப்பாக்கு heart attack வேற...
 
அழகர் எனக்கும் பிடித்தத்தினால் கல்யாணம் பண்ணுனேன் சொல்லியிருக்கலாம் பாவம் விருஸிக்கா இதுல அவங்க அப்பாவ ஹாஸ்பிடல் சேர்த்தாச்சு இனி என்ன பண்ண போற அழகர் அப்பாவை பார்க்க போய் அங்கேயே இருந்துடு அவனுக்கு அப்போதாவது உன் மேல் உள்ள காதல் புரியட்டும்
 
டேய் அழகரூஊஊஊ உனக்கு சங்கு ஊதப்போறது கன்பார்ம் டா.
ஆனானப்பட்ட அப்பாடக்கருங்களே பொண்டாட்டி காலடில வுழுந்துட்டாங்க.
நீனு ஒரு பிஸ்கோத்து பய 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
வாழ்க்கை குடுத்தியா? அதுவும் லஷ்மியோட சம்மதத்தின் பேருல. இப்ப உன்னைய வேண்டாம்னு சொன்னா என்னடா பண்ணுவே?.
அதே வீதில மீனாட்சி அம்மன் முன்னாடி பை ன்னு சொல்லுவியோ?.
உன்னையப் போயி லவ் பண்ணறேனு சொன்னா பாரு லஷ்மி அவளோட காதலுக்கு வொர்த்தே இல்லாத ஆளுடா நீயி.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
 
அறியாத புள்ள தெரியாமல் செஞ்சிட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பாத்து பக்குவமா திருத்துங்க 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top