Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

Advertisement

அறியாத புள்ள தெரியாமல் செஞ்சிட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பாத்து பக்குவமா திருத்துங்க 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஒருத்தன் ஜிமிக்கிய ரகரகமா தந்தான். இன்னொரு ஆளு கொலுசை விதவிதமா தந்தான்.
ஓரு ஆளு இன்னொரு ஸ்டோரில பழைய சொக்காதுணியா குடுத்தான்.
இன்னொரு ஆளு கலர்கலரா நகப்பாலீஸூ வாங்கித் தந்து பொண்டாட்டி காலப்புடிச்சு மடிமேல வச்சு நகத்துக்கு பூசி வுட்டான்.
அந்த மாதிரி சரித்திர புகழ்வாய்ந்த சம்பவங்களை ஏதாவது ஒன்னை பண்ணச் சொல்லி உங்காளோட வீரபராக்கிரமத்தை நிரூபிக்க சொல்லுங்க. அப்ப ஏத்துக்கிறோம் அவனை.😎😎😎😎😎
 
Mega serial ஆளுங்களுக்கு உன் சீக்ரெட் சொல்லி கொடுடா... 4 epi la 400 நாள் சீரியல் கொடுத்த பெருமை உனக்கு மட்டும் தான்... அதுவும் பனாமா கால்வாய் மாதிரி வாய் இருக்கற ஹீரோ... அவன் கேட்டது எல்லாத்துக்கும் தலையாட்டும் பொண்டாட்டி, பலி கடா ஆகும் ஒரு பாட்டி, ஒரு terror மாமனார் எல்லாரையும் இங்க உலாவ விட்டு, அந்த மாமனாரையும் நெஞ்சு வலினு படுக்க வெச்சுட்டு, நாளைக்கு Sunday, லீவ் னு மெசேஜ் போட்டு abscond ஆன பாரு... நீ அங்க நிக்கற செல்லம்.... சிறப்பு மிக சிறப்பு.
உன் ஹீரோ எல்லாம் டாப் notch thaan... இவரு டாப்போ டாப். விட்டா மீனாக்ஷி தான் தாலி எடுத்து கொடுத்து கட்ட சொன்னானு சொல்வான் போல.... உதார் உஸ்தாத்
 
ஒருத்தன் ஜிமிக்கிய ரகரகமா தந்தான். இன்னொரு ஆளு கொலுசை விதவிதமா தந்தான்.
ஓரு ஆளு இன்னொரு ஸ்டோரில பழைய சொக்காதுணியா குடுத்தான்.
இன்னொரு ஆளு கலர்கலரா நகப்பாலீஸூ வாங்கித் தந்து பொண்டாட்டி காலப்புடிச்சு மடிமேல வச்சு நகத்துக்கு பூசி வுட்டான்.
அந்த மாதிரி சரித்திர புகழ்வாய்ந்த சம்பவங்களை ஏதாவது ஒன்னை பண்ணச் சொல்லி உங்காளோட வீரபராக்கிரமத்தை நிரூபிக்க சொல்லுங்க. அப்ப ஏத்துக்கிறோம் அவனை.😎😎😎😎😎
வாய்ப்பே இல்ல செல்லம்...இந்த ஹீரோவை வட்டம்,சதுரம் எதுலயும் அடக்க முடியாது...அவன் எப்போ என்ன பண்ணுவான்னு அவனுக்கும் தெரியாது... சரணுக்கும் தெரியாது .. ஹீரோ, ஹீரோயினை விட்டுட்டு, நம்ம அழகு பாட்டிக்கு support பண்ணுவோம்
 
அறியாத புள்ள தெரியாமல் செஞ்சிட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பாத்து பக்குவமா திருத்துங்க 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இதே மாதிரி எங்க ஹீரோயின் நடந்துகிட்டா.... உங்க ஸ்டேட்மெண்ட் இப்படி தான் இருக்குமா...??!!!
 
Top