Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 6

Advertisement

மயிலு இது தேவையா... 🤭🤭🤭 வாயை வச்சுட்டு சும்மா இல்லாம தம்பிகிட்ட வீட்ல பேசுற மாதிரி எல்லார் முன்னாடியும் பேசுனா இப்படி தான் வாங்கி கட்டிக்கணும்..என்னா அடி... 🤣🤣🤣🤣🤣 ராகினி யாருன்னு கேட்கவும் இவருக்கு இன்னொரு வீடு இருக்குனு நினைச்சுட்டேன் 🤪🤪🤪🤪

மாமனும் மச்சானும் ராசி ஆகிட்டாங்க போல
கண்ணாலயே பேசிக்குறாங்க... 😝 அவனை லவ் பண்ணுன பொண்ணை அவ சம்மதத்தோட கல்யாணம் பண்ணி பொண்டாட்டிகிட்ட தான் பேசவும் முடியல பக்கத்துல போகவும் முடியல...😁

யாருக்காகவும் சாப்பாடு எடுத்துட்டு வராதவன் பொண்டாட்டிக்காக எடுத்துட்டு வந்துருக்கான் அதை சாப்பிடாம வீணாக்கிட்டா... 🤧
 
Top