Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 6

Advertisement

Nice ud 😥😥😥
எதே... மாமியார் மாமனாரா இது எப்போதிலிருந்து அழகரு 😨😨

திருமகள்.... அதிர்ச்சியான விஷயம் சொல்ல வந்தும் அத்தனையும் கவனிச்சுருக்கியே மா 😧😧😧 நாத்தனார் நாத்தனார் தான் 🥺🥺🥺
 
சரி. மயில்வாகனத்தோட game தெரிஞ்சாச்சு. And அவர் வீட்லயே ஒற்றர் படை வேற இருக்கு, அதான் இவர் பேசினதுக்கு இடி மாதிரி அடி, இதுவும் சரி..

But நீ நேத்து வாழ்க்கை கொடுத்தேன் னு பேத்துனியே man அதுக்கான அடி எப்ப கிடைக்கும் னு பார்க்கறேன்..

இப்டியே மயில அடக்கி arranged marriage ஆக்கிருக்கலாம் ல.. பாவம் விருஷ்தி.

யாருக்குமில்லாம சாப்பாடு லாம் வாங்கிட்டு வந்துருக்கானாமே atleast கேட்டாவது...ஒருவேளை love னே புரிஞ்சுக்காம இருக்கானா, இனிமே தான் புரியுமா!🙃
 
மயிலு இறக பிச்சிட்டானா அழகர்,
இன்னிக்கு எபில உன் மேல இருந்த கோபம் கொஞ்சம் போச்சு, இருந்தாலும் லக்ஷ்மி கிட்ட நீ பேசினது தப்பு. என்ன புகழ், அரவிந்த் தனி ட்ராக்கா?
 
அருமை சரண்.
இந்த மயிலு எல்லாம் திருந்தாது.
இன்னும் எங்க சார்பாக ரெண்டு அடி கொடுப்பா அழகரு அந்த மயிலுக்கும் விஷாலுக்கும்.
புகழ் -அரவிந்த் தான் ஜோடியாக இருக்குமோ??
 
ஓநாயி எதுக்கு இத்தனை ஆட்டம்னு
அழகரு நறுக்கிட்டான் வால
நல்லா வேணும் அப்பன் மகனுக்கு

அரவிந்தன் நல்ல பிள்ளை போல

ஆனாலும் டேய் அப்பா
அழகரு உனக்கு பூசைய
யார் போடுவாங்க தெரியலயே
 
Top