Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 7

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு ஹவுஸ் டீப் க்ளீனிங். ரொம்ப டயர்ட். அதான் இப்போ எபி போடறேன் அன்பூஸ். :) :) :)

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 7 (1)

தேயாத மஞ்சள் நிலா - 7 (2)

தேயாத மஞ்சள் நிலா - 7 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
அழகரு உனக்கு வாயில வாஸ்து சரியில்லை கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம் இரு... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அவன் பேசுன ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொன்னாளே இடையில உன் பார்வை என்னை தொல்லை பண்ணுச்சுன்னு சொன்னானே அதை மட்டும் கண்டுக்காத மாதிரி டீல்ல விட்டுட்டா... 🤧🤧🤧


நல்லவேளை கதிர் பிழைச்சு பொண்ணோட சமாதானம் ஆகிட்டாரு... இல்லனா அதுக்கும் சேர்த்து சண்டைக்கு வந்துருப்பா....
 
அழகர் பேசுகிறது நிச்சயம் தப்புதான். இதுல ஓரு சதவிகிதம் கூட நியாயம் இல்ல. முதல்ல நீ ஒரு நல்ல சைக்யாட்டிரிஸ்ட்ட போயி பாருப்பா கண்ணா.
உன் வீட்டு பெண்கள் உனக்கு இன்னும் பிறக்கக்கூட இல்லாத பெண்கள உயர்வாகவும், நீ பண்ணின செயல் தப்பாகவே இருந்தாலும் பிறந்த வீட்டில் கூட உன்ன தப்பாக காட்டிக்கொடுக்காத பெண்ண மட்டம் தட்டி பேசுறத ஏத்துக்கவே முடியாது.
அதனால இனி இந்த கதையில அரவிந்த தான் நானு ஹீரோவாக பார்ப்பேன். உன்ன எங்க author ஹீரோவாக காட்டினதால மட்டும் ஆன்டி ஹீரோவாக எடுத்துக்கறேன். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
Top