Ithellam summa sambel than
அப்படி எல்லாம் பொங்கல் வைக்க அவசியம் இல்லை... வீட்டுல இரண்டு பேருக்கும் பேசி வச்சுட்டாங்க அப்புறம் எதுக்கு காதலிக்கணும் என்று நியாயமா தான் கேட்குறாருஹீரோ ஆர்மி மைண்ட் வாய்ஸ்: அழகருக்கு முட்டு கொடுத்து நாம மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யறதவிட நாமளும் பொங்கலே வைச்சிருவோம்
எதே நியாயமா? உங்காளு பொளந்து கட்டுனாரே வாய்கிழிய லஷ்மி கிட்ட அதுக்கு பேரு உங்காளோட நியாயமா??அப்படி எல்லாம் பொங்கல் வைக்க அவசியம் இல்லை... வீட்டுல இரண்டு பேருக்கும் பேசி வச்சுட்டாங்க அப்புறம் எதுக்கு காதலிக்கணும் என்று நியாயமா தான் கேட்குறாரு