Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 17

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ரொம்ப லாங் லீவாகிடுச்சுல. குடும்பத்தோட காய்ச்சலும், பெராசிட்டமாலுமா சுத்திக்கிட்டிருந்தோம். இதுல எங்க வேற எதையும் யோசிக்க? இப்போ ஓகே தான். அதான் அதிகமா லீவாகிடுச்சு. :) :) :)

இந்த கதை
கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 17 (1)

பூவிழி தீபமேற்றி - 17 (2)

பூவிழி தீபமேற்றி - 17 (3)


🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super 👍🤩
 
Take care sissy.
முருகு அம்மா அவசரப்படாதீங்க.
கவிதையான epi. Mr. Vidhivya correct ahh move panraar.

Mrs. Murali தான் அப்பாவி யா தன்னை கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்துறா.

என்ன தான் இந்த கதை ஹீரோ ஆத்மா இல்லைன்னாலும் அவன் வர scenes la score பன்னிடுறார் பா.
 
சரண்யா அக்கா நீங்களும் உங்கள் குடும்பமும் முழு ஆரோக்கியம் பெற கடவுளிடம் வேண்டுகிறேன், நீங்க திரும்பி வந்ததில் மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.

முரளியின் வித்யாவின் மீதான காதல் ஏக்கங்கள் சுமந்து காத்துக் கொண்டிருக்கிறது😓😓😓😓😓😓😓.

வித்யாவின் முரளியின் மீதான காதல் பாரம் கொண்டு விலகி நிற்கிறது.😔😔😔😔😔😔😔😔😔.

விரைவில் இரு மனங்களும் ஒரு மனமாக காதல் பூந்தோட்டத்தில் மலர வேண்டும்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞


முருகேஸ்வரி உங்களுடைய தாழ்வு மனப்பான்மையே உங்களை இப்படி சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் வித்யாவையும் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது, அவளது உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லையா? என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்க😒😒😒😒😒😒😒😒.

ஆனந்தி உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு அதே சமயம் இது உங்களுக்கு தேவைதான் என்றும் இருக்கு என்ன செய்ய பட்டு தான் திருந்தனும் என்று உங்களுக்கு இருக்கு🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷.

உணர்ச்சிபூர்வமான பதிவு சரண்யா அக்கா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
Last edited:
Top