Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 16

Advertisement

Vinoth ku correct punishment. Dhanya ku paada mudiyadhu ellam periya punishment ah ve therialaye. But adha edhuku ovanga kudukanum God will make her reap. Saranga enna irundhalum un budhi idhu daan illa. Ipdi aaluku ponnu epdi irupa. Adhu daan nee avala pathi therinjukitalum kutra unarchiye illama iruka. Avala paathu paathu varuthapadradhu daan unakaana punishment. Avlo seekarama unaku vera edhuvum aaga koodadhu. Manju ma super. Sema entry in this ud. Paarthiv manju ammavin valarpu nu kaatitaarla. Sudhandhiram,subash ellarum kooda super. Ash sema best friend pa
 
ஹாய் அன்பூக்களே,

காலையில வேலையால பதிவு போடமுடியலை. தீபாவளி நெருங்குது அன்பூக்களே. நிறைய வேலைகள். இப்ப இருந்தே செஞ்சா தான் தீபாவளிக்குள்ள முடிக்க முடியும் என்னால.

எனக்கும் ஆசை தான் எபி குடுத்துட்டே இருக்கனும்ன்னு. ஆனா எங்க முடியுது? அதனால முடிஞ்சளவு இந்த கதைக்கு ரெகுலரா குடுக்கறேன் நான். ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ்.

மார்னிங் எபி ஒருநாள் விட்டு ஒருநாள்ன்னு மாத்திக்கறேன் இனிமே. நாளைக்கு ஸ்ருங்காரம் பூவாரம் சூட்ட வரும்.
மத்த நேரம்ன்னா எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா இந்த வேலைகளோட அதையும் மெய்ண்டெய்ன் பண்ண முடியலை.

இதுக்கிடையில புக்ஃபேர்க்கு நான் புக் கரெக்ஷன் முடிச்சு சீக்கிரம் அனுப்பனும். அதுவும் பெண்டிங்க்ல இருக்கு. அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்

பெஸ்டிவல் முடியட்டும். சரியா????


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

பௌர்ணமி அலைகள் சதிராட – 16 (1)

பௌர்ணமி அலைகள் சதிராட – 16 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ??????
Very very nice ?
 
Top