Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

நல்லது மா.. ரொம்ப நல்லது... நான் வேணா flight ticket போடவா ? இல்ல கார் அனுப்பவா? அந்த புண்ணியவதி அங்க புயலா இருக்காம, புயலால் சின்னாபின்னபட்ட சென்னைக்கே வரட்டும்....
அவந்தி height of innocence... எடுப்பார் கை பிள்ளை...
அமலா ரொம்ப பாவம்...
நீ நாளைக்கு லீவ், Monday also லீவ்...💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃we will meet in next year...
 
அருமையான பதிவு 🤩 🤩
ரைட்டர் ஜி.... Advance Happy New year 2024 😍😍😍😍

வீட்டில் என்ன பிரச்சினை போய்கிட்டு இருக்கு.... இப்போ போலிஸ்காருக்கு பொட்டு என்ன ஷேப்ல இருக்குங்கிறது தான் பெருசாக போச்சு 🙄🙄🥺🥺☹️☹️😕😕😖😖😖😤😤😤😧😧
 
Last edited:
Top