Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

Ennavam intha Angai kku… Avanthika avanga kooda than close ah irukkanum nu ninaikkirathu ok… aanaal Purishan ah vida close ah irukkanum nu eppadi ninaikkalam… Naveen avanga veetu mappillai… avarkku kooda mariyathai kodukkala…

Pawam Priyan… romba kaanji poai irukkan… ovvoru muraiyum Avanthi kitta lesu masa solli than pakuran… antha tube light ku puriyanume 🤭🤭🤭
 
அவந்தி பொறுப்பு பண்பா
நடந்துக்கிறா
மாமியார் புத்திய புரிஞ்சுக்க
முயற்சி செய்யனும் நிறைய

அமலா கிட்ட இந்த
அங்கை மூஞ்சி காமிச்சு
மத்தவங்க முன்னாடி மதிப்பு
இழக்கறாங்க
ப்ரியனுக்கு இந்த அம்மா
குணம் புடிக்காம தான்
தள்ளி நிக்கறானோ
 
Top