Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 11

Advertisement

சாமந்தி சூப்பர் உனக்கு புரிந்த அளவுக்கு கூட இந்த அவந்திகாவுக்கு புரியவே இல்லை 😒😒😒.

அங்கை நீங்க திருந்தவே மாட்டீங்க 😤😤😤😤😤😤😤😤😤.

ப்ரியன் அனைத்தும் தெரிந்தும் எப்படி இப்படி பொறுமையா இருந்தேன்னு புரியல...

நளன் நல்லா கேட்ட அங்கையை...

 
Last edited:
சாமந்தி கலக்கிட்டாங்க.... செம்ம பல்பு இந்த அங்கை அம்மாக்கு...

நளன் பேச்சும் அமலா விலகலும் கூட கொஞ்சம் தூபம் போட்ருச்சி போல...

ப்ரியன் அம்மா ட்ட இன்னும் கொஞ்சம் dosage சேர்த்துருக்கலாம்... ஏமாற்றமா போச்சி..

அவந்தி யோட கண்கட்டு முழுவதும் விலகட்டும்...
 
Top