Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 11

Advertisement

ஹாய் அன்பூக்களே,

புத்தாண்டு செலிபரேஷன் எல்லாம் எப்படி போச்சு அன்பூஸ். நேத்து கொஞ்சம் முடியலை. அதான் எபி டைப் பண்ணலை நான் 🤗 🤗 🤗

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 11 (1)


காற்றாய் ஓர் களவு - 11 (2)


🥰🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
அங்கைக்கு அவங்க பிள்ளைகள் கிட்டவே மனசுவிட்டுப் பேச என்ன தயக்கம்?

ப்ரியன் அங்கை & அவந்திகிட்ட பேச ஆரம்பிச்சவிதம் அதிரடி.

ப்ரியனின் கேள்வியில், அவந்தி எதிர்பார்த்தது எதிர்பாரா நேரத்தில் ஆச்சர்ய அணிவகுப்பாய்❤️

அடேங்கப்பா, மனிதர்களைக் கணிக்கத்தெரியாமலா சாமந்தி வேலை செய்யும் இடத்தில், சுதாரிப்பாக இல்லாமல் இருப்பாள்!? 🤦‍♀️இருந்தாலும் அங்கையின் விடாமுயற்சிக்குப் பாராட்டுக்கள்👏👏

ஆனால், இப்படி கொஞ்ச நாள் & ஃபோன்ல பேசினதை வச்சே அங்கையைக் கணிச்சிட்டாளே, இந்த சூட்சமம் அவந்திகிட்ட இருந்தால், அங்கை, ப்ரியன் உட்பட எல்லாரிடமும் புரிதல் வந்திருக்கும்...

நெஜமாவே பெண்களின் இந்த சூட்சமப் பேச்சு, ஆண்களுக்குப் புரியாதுதான்.😂😂😂

Interesting epi @Saranya Hema sis👌
 
ப்ரியன் அங்கைய கோவிலுக்கு கூட்டிட்டு போறது காரில் வச்சு பேசியதை பார்த்த போது கொஞ்சம் பாவமா இருந்துச்சு 😔😥😢 ஆனால் நான் அப்படி எல்லாம் அப்பாவி இல்லை என்று இந்தம்மா நிரூபிச்சுட்டு 😣😣😣😣😣😣😣😣😣😣

அங்கை 👿👿😈😈👿👿 ப்ரியன் எல்லாரும் இருக்கிறதால் தான் சின்ன எச்சரிக்கையோடு விட்டான் 🤧🤧🤧🤧 ஆனால் அதை சரியா புரிஞ்சுக்காமல் சாமந்தி வச்சு வேவு பார்க்க அலையுது 🤧🤧😤🤥😢

அவந்தி எப்போ பாரு கற்பனை உலகத்திலே வாழ்ந்து உன்னை சுத்தி இருக்கிறவங்க குணத்தை புரிஞ்சிக்காமல் இருந்துட்ட 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

ப்ரியனுக்கு அம்மா செஞ்ச எல்லாம் புரிஞ்சிட்டு 🤔🤔🤔🤔இனி அம்மா நடவடிக்கைய கவனிப்பான் 🧐🧐🧐🧐🧐


ப்ரியன் இந்த அவந்தி ரொம்பவே மக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் புரிய வைக்கணும் 🤗🤣🤣🤣🤣
 
Top