Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 14

Advertisement

😍😍😍

கன், லத்தி பிடிச்ச கை இப்ப விளக்கெண்ணெயை வச்சுக்கிட்டு... யோவ் போலீஸ், அவந்தி ஸ்டேஷன்ல இருக்குற அக்யூஸ்டு இல்ல... உன்னோட பொண்டாட்டி...😜😜😜
FB_IMG_1691078661410.jpg.
 
Last edited:
Super அங்கை அம்மாவா சித்தியானு சந்தேகமா இருக்கு அவந்திக்கவா தர்சனோட சேரவிடமா பண்றமாதிரி irukku
ஆம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
 
இந்த அங்கை ரொம்ப ரொம்ப toxic lady பா..யப்பா மனசாட்சி இல்லாம அவங்க பையன், பேரப்பிள்ளை னு பார்க்காம எப்டி negative ஆ பேசுது ச்ச்ச்சே...
அவந்தி இதே தெளிவோட இரு...மத்தத ப்ரியன் பார்த்துப்பான்..நளன் நல்ல support..அமலா அம்மா வ புரிஞ்சுக்க...
 
Top