Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 17

Advertisement

அப்ப அங்கையோட அன்பை பார்த்து கண்ணு வேர்க்கலையா? 🤭🤭😛😛

View attachment 6981

ஹா ஹா 🤣🤣🤣🤣🤣இவ உருட்டுற உருட்டு பார்த்து சிரிச்சு, சிரிச்சு தான் கண்ணு வேர்க்குது சிந்துக்கா 😂😂😂😂😂😂😂...
எல்லாம் உங்க ட்ரைனிங் தானே எவ்வளவு அருமையா உங்க ஆர்மி உருட்டையெல்லாம் சொல்லிக் கொடுத்து புள்ளைய தலைகீழ மாற்றி இருக்கீங்க🤣🤣🤣🤣🤣.

எத!🥵🥵🥵🥵🥵🥵 அங்கைக்கு அன்பா? அவங்களை எல்லாம் நான் மனுஷ பிறவியாகவே நினைக்கல,.. அதெல்லாம் ஒரு அம்மாவா பெத்த பையன் கிட்ட இருந்தே மருமகளை பிரித்து வைக்கிறதுக்கு கால ஒடச்சிக்கிது, கைய ஒடச்சிக்குது, இல்லாத விஷயம் எல்லாம் என்னென்னமோ பண்ணி பார்க்குது ஒன்னும் வேலைக்காகல நான் நினைக்கிறேன் எங்கேயாவது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இருக்குமோ அதான் இப்படி மர கழண்டு போனா மாதிரி அவந்திகாவ பிடிச்சுட்டு திரியுது போல😓😓😓😓.
 
Top