😍😍😍😍😍 wonderful sis 💞💞💞💞💞
Surya Palanivel Well-known member Member Jan 12, 2024 #54 அழகு!!!குட்டி பிரியன் வந்தாச்சு...அவந்தி ஆசைப்படி... ஆனா அவந்தி டக்குனு உடையாம ஆட்டோக்கு கூப்பிட்டு னு கலக்கிட்டா... எல்லாரும் மகிழ்ச்சியோட வராங்க... இந்த அங்கை குறை பிரசவம் னு குறை சொல்ல வருது... ஆனா பதிலடி இப்ப அவந்தி கொடுக்கட்டும்... அப்றமா பிரியன் பேசட்டும்...
அழகு!!!குட்டி பிரியன் வந்தாச்சு...அவந்தி ஆசைப்படி... ஆனா அவந்தி டக்குனு உடையாம ஆட்டோக்கு கூப்பிட்டு னு கலக்கிட்டா... எல்லாரும் மகிழ்ச்சியோட வராங்க... இந்த அங்கை குறை பிரசவம் னு குறை சொல்ல வருது... ஆனா பதிலடி இப்ப அவந்தி கொடுக்கட்டும்... அப்றமா பிரியன் பேசட்டும்...
M Mathy Well-known member Member Jan 12, 2024 #56 அப்பா கையில அவனோட குட்டிப் பையன் வந்தாச்சு பிரியனோட மகிழ்வும் நெகிழ்வும் நெகிழ்ச்சியான தருணம்.... எங்க அவன் வரமுடியாம போயிடுமோ ன்னு நினைச்சேன்.... நல்லவேளை வந்துட்டான்... அவந்தி ரொம்ப தைரியமா சமயோசிதமா நடந்துக்கிட்டா.... அவ ஆசைப்பட்ட படி பிரியனை பிரிய வேண்டியதில்லை.... எல்லாரும் குட்டியைப் பார்க்க சந்தோசமா வர்றாங்க.... அங்கை அம்மா மட்டும் கடுகடுன்னு வர்றாங்க...
அப்பா கையில அவனோட குட்டிப் பையன் வந்தாச்சு பிரியனோட மகிழ்வும் நெகிழ்வும் நெகிழ்ச்சியான தருணம்.... எங்க அவன் வரமுடியாம போயிடுமோ ன்னு நினைச்சேன்.... நல்லவேளை வந்துட்டான்... அவந்தி ரொம்ப தைரியமா சமயோசிதமா நடந்துக்கிட்டா.... அவ ஆசைப்பட்ட படி பிரியனை பிரிய வேண்டியதில்லை.... எல்லாரும் குட்டியைப் பார்க்க சந்தோசமா வர்றாங்க.... அங்கை அம்மா மட்டும் கடுகடுன்னு வர்றாங்க...
P Priya Eswar Well-known member Member Jan 12, 2024 #60 Eppadiyo magan piranthu ammavoda aasaiya niraivethitan... valthukal Avanthi Priyan... Ippavum intha Amma kurai pirasavamnu solluthe... itha etha kondu adikka
Eppadiyo magan piranthu ammavoda aasaiya niraivethitan... valthukal Avanthi Priyan... Ippavum intha Amma kurai pirasavamnu solluthe... itha etha kondu adikka