Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 18

Advertisement

எல்லோரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் வராங்க 😂😂😂😂 இந்த அங்கை மட்டும் இதை வச்சு மருமக கிட்ட சண்டை போட வருது 😡😡😡😡😡😡😡😡🤦

குறை மாசத்தில் பிறந்துடுச்சி என்று சொல்லி ஒரு கலவரத்தை உருவாக்கும் போல 🤔🧐🧐🤔🤔🤔
அங்கைக்கு வேற வேலை🤦‍♀️

பிரசவம் ஆனவங்களுக்கு மன அழுத்தம் தராம இருந்தாலே போதும்...
 
அண்ணி அம்மானு அவந்தி
கலாட்டா பேச்சு
வலியும் தவிப்புமாய்
ப்ரியன் அவந்தி
சந்தோஷம் மகன் பிறந்தது
பொண்டாட்டி ஆசை நிறை வெறி
போச்சு
இது என்ன குறை பிரசவம்னு
சொல்லி அங்கை வந்து
என்ன பிரச்சினை ஆகுமோ
 
Top