Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 19

Advertisement

ப்ரியன் ப்ரியம் வாவ் சூப்பர்👌👌எங்க கண்ணே பட்டுடும் போல.
தர்ஷன் குழந்தையிடம் பேசும் அழகும் அதற்கு குழந்தையின் ரியாக்ஷனும் அழகோ அழகு 👌👌
நல்லவேளை அங்கை வரல.
 
அவன் இவ்வளவு நெகிழ்ந்து
கலங்கி தவிச்சு சிரிச்சு
ப்ரியன் மனச அள்ளுறான்
அவந்தி இனி புருசன்
முழுசா உன்னோட பொறுப்பு
 
அழகியல் sis....

பிரியன அப்பா வா இன்னும் பிடிக்குதே...அவந்தி ம்மா இனிமேல் நடக்கறத பாரு...


அச்சோ ஒரு நிமிசம் எங்க ப்ரியன் கிளம்பி வரத்துக்குள்ள இந்த அங்கை அம்மா வந்து கலவரம் பன்னிடுமோன்னு தோனிடுச்சு...

ஆனா இப்ப கண்டிப்பாக பிரியனோட இவ்ளோ emotions அ பார்த்ததுக்கப்றம் அவந்தி அவங்கள சும்மா சும்மாவே விடக்கூடாது... இதுக்கெல்லாம் அவங்க பதில் என்ன ன்னு தெரியனும்......
 
Top