Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

அடேய் பி(சொ)ரியா (@Udhaya@udhi சிஸ் உபயம் ) உன்ற தொண்டைல சாதாரணமா பொண்டாட்டிகிட்ட பேச வராதாடா?.😤😤😤😤😤😤😤😤😤

அவந்தி யார் ரூம்ல இருந்தா என்னடா? ரூமை டூருக்கு வந்தவனாட்டம் சுத்திப் பாக்குறே.

உன்ற பேச்சு மொழி, பாடி லாங்குவேஜ்லையே புள்ளத்தாச்சின்னு கூட பாக்காம அவந்தியோட பிளட்பிரசரை ஏத்திகிட்டு இருக்குறேடா மடப்பயலே. பெரிய என் கடமை எம் ஜீ ஆர்ன்னு நினைப்பு மனசுல.🤨🤨🤨🤨🤨🤨🤨

எனக்கென்னவோ இந்த டுமாங்கி அவந்தி பேசுனதை கேட்டதுக்கு அப்பறந்தான் இவனோட திருச்சிக்கு கூட்டி போறதுக்கே பிளான் போட்டு இருப்பானோன்னு தோணுது.🤔🤔🤔🤔🤔🤔🤔.

மொதல்ல இவனை. போலீஸ் டிரைனிங் போனதுக்கு பதிலா பொண்டாட்டிக்கிட்ட கண்ணே மணியேன்னு கொஞ்சி பேசறதுக்கு தான் டிரைனிங் அனுப்போனும்.😏😏😏😏😏
எல்லார் நினைப்புலையும் இந்த காக்கி குண்டள்ளி போட்டுட்டான்.
ராகவ்வு பக்கத்துல உக்காந்து உன்னைய யாருடா சாப்பிடச் சொன்னது?? சோத்தை தின்னாலும் குத்தமா பேசறானே.

அவந்தி பேச்சைக் கேட்டதுக்கு அப்பறமாவது காக்கிக்கு புருசனோட கடமைல என்னத்தை மிஸ் பண்ணுனங்கிறதை புரிஞ்சா சரி.
இந்த அவதி மட்டும் பொண்டாட்டி கடமையை செஞ்சு கிழிச்சுட்டா 🤧😆😝😆 இதுல எங்க ஹீரோவுக்கு கடமையை சொல்லி கொடுக்க வந்துட்டாங்க 😚😚😚😚😚😚😚😚
 
கொஞ்சமும் அறிவு வளரவே இல்லை.கட்டிய கணவனை பிரிந்து மாதத்திற்கு ஒரு முறை குடும்பம் நடத்தினால் அவனை பற்றி என்ன புரிந்து கொள்ள முடியும்
உங்க ஹீரோ தான் sharp ஆன sharpener தான , இத்தனை நாளா என்ன பண்ணாராம்???? என்னத்தை புரிஞ்சிக்கிட்டாராம்...

இப்பவும் நாங்க பயத்துல ஒளறனது வெச்சு தனி குடுத்தனத்துக்கு ஏற்பாடு பண்றாரு...
 
எங்க ஹீரோ ஆரம்பத்தில் இருந்தே கூப்பிட்டுகிட்டு தான் இருக்காரு 🧐🧐🧐🧐 வேலைக்காரங்க எல்லாம் ஏற்பாடு செய்றேன் என்று சொன்னான் இவ தான் வர மாட்டேன் என்று சொன்னாள் 😈😏😈😏😏😏😏😏😏
 
அடேய் பி(சொ)ரியா (@Udhaya@udhi சிஸ் உபயம் ) உன்ற தொண்டைல சாதாரணமா பொண்டாட்டிகிட்ட பேச வராதாடா?.😤😤😤😤😤😤😤😤😤

அவந்தி யார் ரூம்ல இருந்தா என்னடா? ரூமை டூருக்கு வந்தவனாட்டம் சுத்திப் பாக்குறே.

உன்ற பேச்சு மொழி, பாடி லாங்குவேஜ்லையே புள்ளத்தாச்சின்னு கூட பாக்காம அவந்தியோட பிளட்பிரசரை ஏத்திகிட்டு இருக்குறேடா மடப்பயலே. பெரிய என் கடமை எம் ஜீ ஆர்ன்னு நினைப்பு மனசுல.🤨🤨🤨🤨🤨🤨🤨

எனக்கென்னவோ இந்த டுமாங்கி அவந்தி பேசுனதை கேட்டதுக்கு அப்பறந்தான் இவனோட திருச்சிக்கு கூட்டி போறதுக்கே பிளான் போட்டு இருப்பானோன்னு தோணுது.🤔🤔🤔🤔🤔🤔🤔.

மொதல்ல இவனை. போலீஸ் டிரைனிங் போனதுக்கு பதிலா பொண்டாட்டிக்கிட்ட கண்ணே மணியேன்னு கொஞ்சி பேசறதுக்கு தான் டிரைனிங் அனுப்போனும்.😏😏😏😏😏
எல்லார் நினைப்புலையும் இந்த காக்கி குண்டள்ளி போட்டுட்டான்.
ராகவ்வு பக்கத்துல உக்காந்து உன்னைய யாருடா சாப்பிடச் சொன்னது?? சோத்தை தின்னாலும் குத்தமா பேசறானே.

அவந்தி பேச்சைக் கேட்டதுக்கு அப்பறமாவது காக்கிக்கு புருசனோட கடமைல என்னத்தை மிஸ் பண்ணுனங்கிறதை புரிஞ்சா சரி.
கண்ணே மணியே ன்னு கொஞ்சுனா மட்டும் புரியவா போகுது இவளுக்கு... அப்போவும் கீழ ஏதாவது புதையல் தேடிட்டு இருப்பா இல்லை தப்பிச்சு ஓட வழி தேடிட்டு இருப்பா....😝😝😝😝😝

மச்சான் சாப்பிடலைன்னு அக்கறையா பக்கத்துல உட்கார வச்சு சாப்பிடவும் சொல்லி தண்ணியும் குடுக்குறவனை தப்பா சொல்லுறீங்க..... 🤗🤗🤗 உங்க ஹீரோயின் மாதிரி நீங்களும் கம்பளைண்ட் பாக்ஸ் ... 🤪
 
Top