Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

ப்ரியன் அம்மா வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் 🤬🤬🤬🤬🤬🤬 இந்த அம்மா அவந்தி மனசுல அவன் மேல் ஒரு பயத்தை உருவாக்கி விட்டுடுச்சு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

அவந்தி அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்காமல் அவன் சிரிக்கவே மாட்டான் என்று புலம்பி கிட்டு இருக்க 😣😣😣😣😣😣

மகனுக்காக கொஞ்ச நாள் அங்க போய் இருந்தா தான் என்னவாம் 🥶🥶🥶🥶🥶 இப்படி பிரிஞ்சே இருந்தால் இரண்டு பேருக்கும் நடுவில் புரிதல் வர 🤦🤦🤦🤦🤦🤦🤦

எல்லாரும் அவன் இப்படி தான் என்று ஒரு பிம்பத்தை முடிவு பண்ணிட்டு அவன் பேசுறதை எல்லாம் ஏதோ கோவமா பேசுறதாவே நினைக்குறாங்க 🤧🤧🤧🤫🤧🤧🤧

எங்க ஹீரோவ நீங்கள் என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க எங்களுக்கு அவர் மாஸ் தான் 🤩🤩🤩🤔🤩🤩🤩🤩


இந்த அவதிக்கு அவன் கூட போய் இருக்க விருப்பம் இல்லன்னா அவ அம்மா வீட்டிலே இருந்துக்க சொல்லுங்க 🤫🤫🤫🤫🤫
பாவம்பா பிள்ளை கொஞ்சமா பயங்காட்டுங்க.......🤪 அவதியா.....😡
 
பாவம்பா பிள்ளை கொஞ்சமா பயங்காட்டுங்க.......🤪 அவதியா.....😡
ஊருல உள்ள எல்லாரிடமும் எங்க ஹீரோவ குறை சொல்லி கிட்டே இருக்கா அதான் அவளுக்கு அவதி என்று பேரு வச்சேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அடேய் பி(சொ)ரியா (@Udhaya@udhi சிஸ் உபயம் ) உன்ற தொண்டைல சாதாரணமா பொண்டாட்டிகிட்ட பேச வராதாடா?.😤😤😤😤😤😤😤😤😤

அவந்தி யார் ரூம்ல இருந்தா என்னடா? ரூமை டூருக்கு வந்தவனாட்டம் சுத்திப் பாக்குறே.

உன்ற பேச்சு மொழி, பாடி லாங்குவேஜ்லையே புள்ளத்தாச்சின்னு கூட பாக்காம அவந்தியோட பிளட்பிரசரை ஏத்திகிட்டு இருக்குறேடா மடப்பயலே. பெரிய என் கடமை எம் ஜீ ஆர்ன்னு நினைப்பு மனசுல.🤨🤨🤨🤨🤨🤨🤨

எனக்கென்னவோ இந்த டுமாங்கி அவந்தி பேசுனதை கேட்டதுக்கு அப்பறந்தான் இவனோட திருச்சிக்கு கூட்டி போறதுக்கே பிளான் போட்டு இருப்பானோன்னு தோணுது.🤔🤔🤔🤔🤔🤔🤔.

மொதல்ல இவனை. போலீஸ் டிரைனிங் போனதுக்கு பதிலா பொண்டாட்டிக்கிட்ட கண்ணே மணியேன்னு கொஞ்சி பேசறதுக்கு தான் டிரைனிங் அனுப்போனும்.😏😏😏😏😏
எல்லார் நினைப்புலையும் இந்த காக்கி குண்டள்ளி போட்டுட்டான்.
ராகவ்வு பக்கத்துல உக்காந்து உன்னைய யாருடா சாப்பிடச் சொன்னது?? சோத்தை தின்னாலும் குத்தமா பேசறானே.

அவந்தி பேச்சைக் கேட்டதுக்கு அப்பறமாவது காக்கிக்கு புருசனோட கடமைல என்னத்தை மிஸ் பண்ணுனங்கிறதை புரிஞ்சா சரி.
 
Top