Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

அஷ்மி இப்படிலாம் பேசலைன்னாதான் ஆச்சரியம்.

அஷ்மி சொன்ன ஒவ்வொன்றும் உண்மை.

Take it for granted - அலட்சியப்போக்கிற்கு இதுவே முதல்படி.

விட்டுக்கொடுத்தல் முதற்கொண்டு எல்லாமே ஒரு மனைவியாக, ஒரு தாயாக செய்தே ஆகவேண்டும்; அப்போதுதான் நீ ஒரு நல்ல மனைவி/நல்ல தாய்-ன்ற திணிக்கப்பட்ட பிம்பம். இப்படி நம்ம உணர்வுகளை நாமளே கொன்னுட்டு, அந்த 'நல்ல'-ன்ற பட்டத்தை வைச்சு என்ன செய்ய?

அங்கைக்கு நடந்தது எல்லா இல்லத்தரசிகளுக்கும் நடக்குற, அதுவும் சக பெண்களாலேயே நடத்தப்படுற தாக்குதல்.

கனமான மற்றும் உணர்வுப்பூர்வமான பதிவு 😔 @Saranya Hema sis.
 
ரொம்ப எமோஷனலான பதிவு பா எழுத கூட வரல நிறைய பெண்களோட நிரந்தர கல்யாண பரிசு இந்த மன அழுத்தம் தான் போல
இவ்ளோ டென்ஷன்ல ஒரே சந்தோசம் அஷ்மி செல்லம் தான். வழக்கம் போல சரியான நேரத்துல சரியா பேசிட்டா
 
Top