Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

Konja nancha pecha da pesuna.. mannar parambarai mannakatti paraibaranu..😂😂😂🤣🤣🤣
நாங்க எப்ப மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு சொன்னோம்.🤨🤨🤨🤨🤨🤨
நீங்களே ஒன்னை நினைச்சிகிட்டு ஒன்னைப் பேசுனா எங்க ஆர்மி எப்படி பொறுப்பாகும்.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.images-11.jpeg
 
பேச்சா டா பேசின அனுபவி ராஜா அனுபவி மலை போல நம்பின உங்க ஹீரோயின் வெச்சா பாருங்க வேட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣
View attachment 6587
நாங்க இப்பதானே கிளம்பியிருக்கோம். பொறுமையா இருங்க. உங்காளோட பவுசு திருச்சிக்கு போனாதானே தெரியும்.
கண்ணாலத்துக்கு முன்னாடியே அவன்மேல அம்பூட்டு பிரியம் வச்சவ அவனை ஏன் தவிர்க்க நினைச்சா?.

இந்த பக்கி கடமையாத்தறேனு
பில்டப்பு பண்ணிகிட்டு ஒத்த வார்த்தை பேசிகிட்டு கிளம்பிட்டான்.

எதிர்க்க இருக்கறவங்களும் ஏதாவது கேப்பாங்கங்கிற பேசிக் மேனர்ஸ்கூட இல்லை இவன்கிட்ட.

இவனே முடிவு பண்ணுவான் அதைய இவனே ஓகே பண்ணிப்பான்.

கட்டிக்கப் போற பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத இவனுக்கு சப்போட்டா பழம் அதிகமாவே விக்கறாங்கப்பா.

இது ஒரு ஆணாதிக்க புத்தி.

அந்த பீரங்கி குண்டை வச்சிருங்க. அவுனுக்கே திரும்ப தரவேண்டியது இருக்கும்😎😎😎😎.

இப்பவும் பிரியன்மேல வச்ச பிரியத்தால தான் திருச்சிக்கு கிளம்பறா அவந்தி.
 
ஊரே அங்க நாலாவது எபி படிச்சிட்டு இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗 நீங்கள் இங்கே மூன்றாவது எபிலயே முட்டிகிட்டு இருங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
அங்கிட்டு போயி படிச்சிட்டு கமண்ட்ஸ் போட்டாச்சு போட்டாச்சு. நீங்க அங்கிட்டு போகமா இங்கிட்டு உலாத்திகிட்டு இருக்குற மாதிரி நாங்களும் அப்புடியே ரிவர்ஸூல வந்து இங்கனயும் போட்டிருக்கோம்.😎😎😎
 
ஹீரோ ஆர்மி ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவங்க 🤗🤗🤗🤗 யாரும் இல்லாத முட்டு சந்துல தனியா முட்டிகிட்டு இருக்கீங்களே என்று காப்பாத்த வந்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Pawam enga thala… vaayalaye kettuttan avalai anuppunga nu… avanukku illatha urimai ah??? Ivalai pothi pothi padhukakkanum na edhukku kalyanam panni vaikkanum…

Nalan nalla kelvi kettan 👏🏻👏🏻👏🏻 yean Angai and Kala ku mari mari avakooda Trichy la poai thanga mudiyatha…

Avanthika and Dharani pechila avan hurt aagi irukkan 😔😔😔
 
Top