Very nice ud
பின்ன அங்கை ஒரு டெரர் பிஸூல்ல. அங்கையோட வூட்டுக்காரன் பிரியனோட அப்பா அவரோட மேல்ஷாவனிஸ்ட் புத்திய பையனுக்கும் கத்துகுடுத்துட்டு போயிருக்காப்புல. அதையே இவனும் பாலோ பண்ணறான்.வாங்க, வாங்க என்ன அப்படியே போறீங்க இந்நேரம் எங்க ஹீரோவை ஒரு வார்த்தையாவது பேசியிருப்பீங்களே எங்க ஓடுறிங்க நில்லுங்க, நில்லுங்க
நீங்க இப்ப அங்கை ஹார்மிக்கு போய்ட்டீங்களாView attachment 6598