Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 5

Advertisement

அவனோட வேலை அப்படி. இருந்தும் கல்யாணத்தில் சிரித்தபடி தானே இருந்தான். அவந்தி பிரெண்ட்ஸ் பண்ணுணது ஓவர். அவங்க வீட்டு ஆளுங்க கண்டிச்சிருக்கணும். அங்கை சரியான சுயநலவாதி 😡😡😡😡
 
Epperpatta ponnum intha maari Panna friendsku anumathi thara maatanga...... intha mathiri friendship aa stop pandrathutha nallathu..... athatha avan senjan.... yema avanthi nee bayantha Pannu ngarathukkaga avan amaithiya poganuma...... but intha kalathula personal ethu public ah pannakudiyathu ethunu yarukume puriya mattenguthu..... avan perfectly super....... neethaunna mathikkanum......illa romba kustam.....
 
அவந்திகா அளவுக்கு அதிகமான ஆசைகள் எதிர்பார்ப்புகள்....
அதுக்கு தகுந்த ஒருத்தனை செலக்ட் பண்ணிருக்கலாம்.... பிரியனை முதல் பார்வையிலயே விரும்பிட்டு அவ எதிர்பார்க்குற மாதிரி அவன் நடந்துக்கணும் ன்னு நினைக்கிறா......
அவனோட வேலை, இயல்பு எல்லாம் இவளுக்கு பொருட்டே இல்லை...... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

இவளோட friends நடந்துகிட்டது எல்லாம் ரொம்ப அதிகப்படி..... ஆனா பிரியனை குறை சொல்றா.... 😖😖😖😖😖

அங்கை நீங்க சுதந்திரமாவே இருங்க....

மருமகளையும் சுதந்திரமா இருக்க விடுங்க.... உங்க எண்ணத்தை திணிக்காதீங்க... 😒
 
Top