Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

வாங்க பேசி பழகலாம் ஓகே... But அதுக்கு அந்த பொண்ணு புருசன் கூட இருந்தா தானே முடியும் அம்மணி... இந்த பொண்ணு அத்தை மடி மெத்தை அடி னு இருந்தா எப்படி
அது வேற ஒன்னும் இல்லை ஜி.
எல்லாம் இந்த அங்கை அம்மா பண்ற வேலை.......
 
அவதி ப்ரணட்ஸ் எல்லாம் அவதி பிடிச்ச பீஸுங்களா இருக்கு 🤭🤭🤭 அவங்க பண்ணுனது தப்பு இல்லை என்றால் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட ஜாலிக்கு தான் செய்றோம் என்று சொல்ல வேண்டிய தான 😡😡😡😡😡😡

இந்த ஹீரோயின் குடும்பத்தில் எல்லோருக்கும் அப்படியே எஸ்.பி.பி குரலும் சித்ரா குரலுமா இருக்கு 😣😣😣😣😣😣😣இதுல எங்க ஹீரோ குரல் சாப்ட்டா இல்லை கடுமையா இருக்கு என்று ஆராய்ச்சி செஞ்சுகிட்டே இருக்காங்க 🧐🧐🤔🧐🧐🤔🤔

தரணி எப்படி இந்த குடும்பத்தில் வந்து சேர்ந்தியோ 😔😔😔😔

அவதி நீ பேர் சொல்லி கூப்பிட்டால் பிடிக்காது என்று சொன்னானா 🤭🤭🤭நீயே இதையும் முடிவு பண்ணி கிட்ட 🤗🤗🤗🤗🤗

அவதி உன் வீண் கற்பனை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு திருச்சி வாழ்க்கைய புதுசா ஆரம்பி 😝😝😝😝😝😝
 
அது வேற ஒன்னும் இல்லை ஜி.
எல்லாம் இந்த அங்கை அம்மா பண்ற வேலை.......
அங்கை கூட சேருறதுக்கு முன்னாடி மட்டும் இவ அறிவு அப்துல் கலாம் ரேஞ்ச்க்கு இருந்துதாக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அங்கை கூட சேருறதுக்கு முன்னாடி மட்டும் இவ அறிவு அப்துல் கலாம் ரேஞ்ச்க்கு இருந்துதாக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அப்போவும் அந்த புள்ள சின்ன புள்ள தாங்க.
என்ன கொஞ்சம் கலர் கலரா கனவு கண்டுக்கிட்டு இருந்துச்சு. அதை புடிச்சு இந்த star மாட்டுனவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க........
 
அப்போவும் அந்த புள்ள சின்ன புள்ள தாங்க.
என்ன கொஞ்சம் கலர் கலரா கனவு கண்டுக்கிட்டு இருந்துச்சு. அதை புடிச்சு இந்த star மாட்டுனவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க........
இந்த புள்ள சாமி படம் பார்த்து கெட்டு போனா நாங்களா பொறுப்பு 🤣🤣🤣🤣 தீரன் அதிகாரம் படம் பார்த்து இருக்கணும் 🤭🤭🤭 பொண்டாட்டி செத்ததுக்கு கூட வராமல் போலிஷ் காரன் எவ்வளவு பொறுப்பா வேலை பார்க்கிறான் என்று தெரிஞ்சு இருக்கும் 🤗🤗🤗🤗🤗🤗 அட்லிஸ்ட் ராஜேஷ் குமார் நாவலாவது படிச்சு இருக்கணும் 🧐🤔🧐🤔 எங்க விவேக் ரூபலா கூட ரொமான்ஸ் பண்ண நேரம் இல்லாமல் எப்படி வேலை பார்க்கிறார் என்று தெரிஞ்சு இருக்கும் 😝😆😆😉😃😃😄😆😆😉😃😄
 
🤣🤣🤣🤣Adeiii
images (27).jpeg
 
எது விளையாட்டு எது வினை எனத் தெரியாதா❓❓😏😡😡 ... தோழிகள் அல்ல கேடிகள் 🌺

நல்லதொரு பதிவு... 👍
 
Feverனு ஒரு குட்டி பிரேக் எடுத்துட்டு வந்து பாத்தா இங்க வரிசை கட்டி updates நிக்குது.இப்போ தான் படிச்சிட்டு வரேன்... matured and practical Priyadharshan and aduku opposite Avanthika இந்த புள்ள வேற மாமியார் பேச்ச கேட்டுட்டு அவன பாத்தாலே அரண்டு ஓடுது..எப்படி இந்த புள்ளய கட்டி இவன் மேய்க்க போறானோ தெரியலையே இதுல ஒரு குட்டி வரவு வேற இந்த ரெண்டுக்கும்..ஆனாலும் இவன் ரொம்ப போலீஸ்காரனா இருக்கான் பா..இருந்தாலும் அவந்தி friends பண்ணது ரொம்ப பெரிய தப்பு..அதுக்கு இவன் கேட்ட கேள்வியும் ரொம்பவே கரெக்ட்...
1703674641426.png
 
Top