Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

அங்கை கூட சேருறதுக்கு முன்னாடி மட்டும் இவ அறிவு அப்துல் கலாம் ரேஞ்ச்க்கு இருந்துதாக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆமாம்.. ஆமாம்.. எங்காளு அப்துல்கலாம் ரேஞ்சுக்குன்னா, உங்காளு...🤭🤭😜😜
FB_IMG_1703176557954.jpg
 
😍😍😍

அதான் அவ திருச்சிக்கு வந்துட்டாள்ள... இனிமே போலீஸ்க்காரன் முகத்துல எப்பவுமே புன்னகை நிலைச்சு இருக்குற மாதிரி நாங்க பார்த்துப்போம்...🤗🤗😊😊
 
@Nachu சிஸ்🙄🙄🙄🙄🙄
அப்ப நீங்க சொன்னீங்களே காக்கி அவந்தியோட காலைப் புடிப்பானு சொன்னீங்களே. அதெல்லாம் இல்லையா? அப்ப என்றாளு பாவந்தான்.
 
@Nachu சிஸ்🙄🙄🙄🙄🙄
அப்ப நீங்க சொன்னீங்களே காக்கி அவந்தியோட காலைப் புடிப்பானு சொன்னீங்களே. அதெல்லாம் இல்லையா? அப்ப என்றாளு பாவந்தான்.
அடேய்....... நாட்டுக்கே ராஜா ஆனாலும் பொண்டாட்டி ன்னு வந்துட்டா எல்லாம் உல்ட்டா வா மாறிடும் டா.
என்ன அதெல்லாம் வெளில தெரியாது. அதுவும் இந்த பிரியன்...... கெத்து maintain பண்ணுவாப்புல.......
Wait பண்ணு டா....... அந்த சீன் வேற எதிலாவது வரும்.
 
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 6 (1)


காற்றாய் ஓர் களவு - 6 (2)


காற்றாய் ஓர் களவு - 6 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Oru sila time thaniya irupathubthan couples kulq understanding a uruvakum. Priyan ku athukana chance ippa than kedaichiruku
Naan than sonnen la avan ethavathu oru important case la involve agi irupanu
 
Top