Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

அவந்திகா அம்மா அண்ணி
இவங்களாவது சொல்லி இருக்கலாம்
ஆனாலும் இது என்ன பழக்கம்னு
இப்படி எல்லாம் நடக்குதோ

ப்ரியன் இந்த புன்னகை
நீடிக்கட்டும்
 
ப்ரியன் அவந்தியோட தோழிகள்கிட்ட கேட்ட கேள்வி, பதில் சொன்ன விதம் சூப்பர்.

ஒரு சிலருக்குத் தான் செய்த செயலின் வீரியம் புரிவதைவிட, தன்னை எப்படி தப்பு சொல்லலாம்னு நினைப்பாங்க; அதுமாதிரிதான் அவந்திகா தோழியர்கள்.

ப்ரியனின் இதே மென்னகை, அவந்திகாவைப் புன்னகைக்க வைக்குமா? திகைக்க வைக்குமா?

Interesting @Saranya Hema sis.
 
Top