Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

முதல் நாளே உங்க கவனக் குறைவால தான் இந்த சங்கடம் நேர்ந்துருக்கு.... கலா கண்டிப்பா சொல்லி தடுத்திருக்கலாம் தானே.... கடைசில மொத்த குடும்பமும் அவன் முன்னாடி வர சங்கடப்பட்டு ஒதுங்கி இருந்துட்டு அவனை குற்றவாளியாக்குறது.... 😬

இப்படி friends பேசாதது இவளுக்கு வருத்தமாக்கும்.... 😏


அவன் வீட்டுக்கு பொண்டாட்டியை கூட்டிட்டு வரவும் தான் புன்னகையே வருது 😍😍😍😍😍
ரொம்ப எதிர்பார்த்து இருப்பான் போல....😟😟😟😟
 
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 6 (1)


காற்றாய் ஓர் களவு - 6 (2)


காற்றாய் ஓர் களவு - 6 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
இந்த கதைக்கு மட்டும் ஹீரோயின் ஆர்மி கொடி தூக்கட்டும்... எனக்கு கெட்ட கோவம் வரும்.... அந்த பொண்ணுங்க பண்ணின வேலைக்கு போலீஸ்கார் defamation case போடாம விட்டதே பெரிய விஷயம்.. தரணி செம்ம செம்ம... இந்த அங்கை தான் spoil sport...
 
அவந்திகாவின் தோழிகள் நடவடிக்கைகள் மகா மட்டம். அநாகரீகம். அம்மாவும் அண்ணியும் எப்படி அவங்க போக்கிலே விட்டாங்க. பொறுப்பே இல்லை. கண்டிப்பும் இல்லை. அப்போ கூட அவர்கள் தப்பை யாரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. சும்மா ப்ரியதர்ஷனை கோவக்காரனா பார்க்கறாங்க. நல்லவேளை. ப்ரியதர்ஷன் காறித்துப்பாம வெறுமனே கத்தியதோட விட்டானே. நல்லவன்தான். கணவன் பற்றிய எதிர்பார்ப்புகள் இருந்த அவந்திகாவுக்கு ஒரு மனைவியின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாமே விளையாட்டுதானா ?
 
Top