Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 6

Advertisement

அருமை சரண்.
அவந்தி friends தான் அப்படி பண்ணாங்க என்றால் அவந்தி parents கொஞ்சம் சுதாரிப்பா இருந்து இருக்கலாம்.
இந்த நைட் ல உங்களுக்கு என்ன மா வேலை?? நீங்க தூங்க போங்க ன்னு சொல்லி இருக்கலாம்.
அதுக்குன்னு இந்த முசுட்டு மன்னாரு ரொம்ப தான் ரூல்ஸ் பேசிட்டு போறான்.
அவந்தி டெலிவரி நல்லபடியா நடக்கணுமே ன்னு இப்போவே கவலை வந்துடுச்சு.
 
Top