ஆத்திஈஈஈ.......இந்த கதைக்கு மட்டும் ஹீரோயின் ஆர்மி கொடி தூக்கட்டும்... எனக்கு கெட்ட கோவம் வரும்.... அந்த பொண்ணுங்க பண்ணின வேலைக்கு போலீஸ்கார் defamation case போடாம விட்டதே பெரிய விஷயம்.. தரணி செம்ம செம்ம... இந்த அங்கை தான் spoil sport...
நோ கோவம். உங்க போலீஸ் கார் ரொம்ப கரக்கிட்டு ப்பா.