Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 7

Advertisement

அண்ணியை தவிர ,அம்மா மாமியார் யாரும் சரி இல்லை அவந்திக்கு...
ஆசையும்,பாசமும் எதிர்பார்ப்பும் நிறைய இருக்கு :p :p :love: :love: :love: (y) (y) (y)

பிரியன் தான் சொல்லி கொடுக்கணும் போல ...
Lovely update ❤️
 
Last edited:
🤩
சூப்பர்..சீக்கிரம் முடிஞ்சா போல இருக்கே sis...

கலா, அங்கை னு மாமியார்ங்க கொஞ்சம் too much தான்..

இந்த அவந்தி பொண்ணு இப்ப தான் ப்ரியன புரிஞ்சுக்க ஆரம்பிக்குறா... இதுல இந்த நேரத்தில் அங்கை அம்மா இங்க வந்து குளறுபடி பன்னுவாங்களோ....

எல்லா மாமியாரும் மகனுக்காக உரிமைப் போராட்டம் பன்னுவாங்க. அங்கை அம்மா தான் மருமகளுக்கு அவள விட முடியாம அவங்களும் குழம்பி அவந்தி யவும் குழப்புறாங்க...

இவ்ளோ நாளா
MIL's lil princess ஆ இருந்துருக்கா நம்ம அவந்தி...
 
Last edited:
Top