Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

அங்கை இத்தனை நாள் கைக்குள்ள இருந்த அவந்தி கை நழுவிப் போறதை பார்த்து பதறி தவிச்சு போயி இருக்காங்க.... 🤭🤭🤭🤭

அங்கை very cunning என்ன புத்திசாலித்தனமா யோசிச்சு மகன் மருமகளை பிரிச்சு வச்சு இருக்காங்க..... 😳😳😳😳😳
மருமகளுக்கு ஊட்டி விட்டே வாந்தி எடுக்க வைச்சு வீக்கா இருக்கான்னு நம்ப வச்சுருக்காங்க.... 😨

உங்க பையனை பத்தி அவந்தி மனசுல நீங்க ஏற்படுத்தி வச்ச மாய பிம்பம் உடைய ஆரம்பிச்சுடுச்சு அங்கை....😒

கலா தரணி புரிஞ்சுக்கிட்டாங்க அங்கையோட வித்தியாசமான நடவடிக்கையை.... அவந்தி அறிவை அடகு வச்சிருக்கா போல..... இப்போ தான் கேள்வி கேட்டுட்டு இருக்கா ஏன் எப்படின்னு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இந்நேரம் பளிச்சுனு கண்டுபிடிச்சுருக்க வேண்டாமா... 😔


பிரியன் அவந்தி நல்ல முன்னேற்றம்... 😍😍😍😍😍 இந்தம்மா இங்க டேரா போட்டு குடும்பத்துல கும்மி அடிக்காம இருந்தா சரி..... 😖😖😖😖
 
🥰🥰🥰🥰🥰 அவந்தி இதே மாதிரி எப்பவும் தெளிவா இரு 😂😂😂😂

அங்கை நம்ம உருட்டுன உருட்டு எல்லாம் உருப்படாமல் போச்சே என்று ஃபீல் பண்றீங்களா 🥶🥶🥶🥶🥶🥶

தரணி கலா இரண்டு பேருக்கும் அங்கையோட குணத்தில் சந்தேகம் வந்துடுச்சி 🤭🤭🤭🤭🤭🤭🤭

கலா இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்கீங்க 😄 😆 😆 😉

அவந்தி நீ எதிர் பார்த்த ரொமான்ஸ் சீன் எல்லாம் உன் லைஃப்ல நடக்குதே 🥰🥰🥰🥰🥰 இப்போ ஹேப்பியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அங்கை நீங்கள் கட்டி வச்ச மணல் கோட்டை சரிய ஆரம்பிச்சுட்டு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தரணி அவந்திய எச்சரிக்கை பண்ணிட்டு போம்மா 😜😜😜😜 இல்லன்னா அத்தை பாசத்தில் இங்க நடக்கிறதை எல்லாம் போன்ல டெலிகாஸ்ட் பண்ணிடுவா 🤪🤪🤪🤪🤪😏

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 9 (1)


காற்றாய் ஓர் களவு - 9 (2)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அங்கை மாதிரி தான் என் மாமியாரும்... செய்யறது ஒண்ணு... சொல்லறது ஒண்ணு... என்னை வெந்நீர் கூட வைக்க விட்டதில்லை....நானும் அவந்தி மாதிரி வெள்ளந்தியா தான் இருந்தேன் ரொம்ப வருஷமா... அப்புறம் கொஞ்சம் தெளிவு வந்தது... அவங்க நடமாட்டம் குறையற வரை எனக்கு 24*7 டென்ஷன் தான்... இப்போ கொஞ்சம் பரவால்ல... But still sometimes அந்த behaviour வெளிப்படும்...may be, psychologically, they want to have control on everything but ultimately loose their respect and value.
கலா, தரணி,அவந்தி மூவரின் பார்வை,பேச்சு அருமை. அது தொடரட்டும்..
எல்லாரையும் கிரிப் ல வைக்கிற strict போலீஸ் கார்... உங்க அம்மாவின் இந்த அம்பி,அந்நியன் ரோல் play உங்களுக்கு எப்படி தெரியல??? தாய் பாசம் hiding your eyes????
 
Last edited:
இந்த அங்கை அம்மா mentally ddisturbed போல...
கலா ம்மா க்கு தரணிக்கு அமலாக்கு னு எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சாச்சு... ப்ரியனும் அவந்தி யும் தான் ஜாக்கிரதையாக இருக்கனும் இந்தம்மா ட்ட..
 
Top