Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 4

Advertisement

ஓ..கடவுளே என்ன இந்த வாத்தி இப்படி பண்ணிருச்சு?ஆனாலும் நல்லா வாங்கி கட்டிக்கிட்டாரு ச்சை ?சின்னப்பொண்ணு தானே என்று அசால்ட்டா இருந்து இருக்காரு ....வைத்தாள் பாரு ஆப்பு ....பொண்ணுங்க இப்படி தான் இருக்கணும் இந்த காலத்தில் ....சூப்பர்ம்மா??
பேசினது மட்டும் தான் என்று சொன்ன ஜெயந்தனுக்கு தெரியல ஒழுக்கம் மனசிலும் இருக்கு என்பதை.....?ச்சை
கணவனின் தப்பை தட்டிக் கேட்ட விதம் செமம்மா??
ப்ரெண்ட்டும் திருமணம் ஆனவங்க ....அவங்க கணவருக்கு தெரியாமல் .....ச்சை ?என்ன மனைவி இவங்க ??அந்த அப்பாவி கணவன் ரொம்ப பாவம்?
சூப்பர் ?
 
Avanala kaila kuththi erukka kudathu vayilayeah kuththi erukanuuuuu paradesiii.. Avlo pechi pesuran naayii...???.. Crt mathima neenga.. Thappu pannaaa thann thurogam pannatha arthama nenashathumeahh thurogam thanaaa.. Apdi mudiyuthu evlo varusam appo ennatha vazhnthj kizhichinga... Oru ponnu vanthu pesunaa
 
ஹாய் அன்பூக்களே,

மழை அடிச்சு பெய்யுது. பவர் போயிருச்சுன்னா என்ன பன்றதுன்னு டைப் பண்ணினதை அப்படியே போட்டுட்டேன். வைபை வேற மண்டைய ஆட்டுது. கொஞ்ச நேரத்துல கரெக்ஷன் பன்றேன்.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

அழகில் கலந்தாட - 4 (1)

அழகில் கலந்தாட - 4 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Nice
 
Top