Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

Advertisement

Super cute story....
Another lovely pair....

ஷ்ராவணி நினைத்தே பார்த்து இருக்க முடியாத சிறந்த வாழ்வை அளித்த வம்சி....
கடன் பாரம்... தம்பி படிப்பு என கஷ்டபட்ட சின்ன பெண்ணுக்கு எல்லாமாக இருந்த வம்சி....

எல்லா episode லயும்இரண்டு பேரின் conversation s .... சண்டை ஆகட்டும்....
காதல் ஆகட்டும்... அருமை!!!
குழந்தை களோடு இனிய வாழ்வு காட்டி நிறைவான இனிய கதை....
வழக்கம் போலவே ரொம்ப ரொம்ப எதிர்பார்த்து ரசித்து படிக்க வைத்த கதை...

". சேர்க்க சேர்க்க இன்னும் காதல் சேருமிடத்தில் சேர்ந்து கொண்டே தான் இருந்தது. " Super!


நன்றி சரண்....
வாழ்க வளமுடன்
Nice review.
 
அழகான காதல் ஜோடி வம்சி நிலா. தன் சந்தோசத்தை பொருட்படுத்தாது குடும்பத்திற்காகவே உழைத்தவளை திட்டமிட்டு கரம் பிடித்து கடன்களை இல்லாமல் செய்து காதலால் அசத்திட்டான்.
Lovely super story thanks and congrats Saran dear :love: :love: :love:
 
Top