மிகவும் அருமை சரண் ??
Feel gud story. என்ஜோய் பண்ணி ஒவ்வொரு epi um படிச்சோம். உங்கள் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிமாணம். உங்கள் heros ஒவ்வொருத்தரும் வெவ்வேறு ரகம். உங்கள் ஸ்டோரியின் இந்த ஹீரோவை எங்களுக்கு பிடிச்சி இருக்கு னு சொன்னால் அடுத்த story hero அதை overtake பண்ணி இருப்பாங்க.
கொஞ்சம் கொஞ்சம் தெலுகுவும் கத்துக்கிட்டாச்சு.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள். Timing முக்கியம் இல்லை...... உங்க stories தான் எங்களுக்கு முக்கியம். ஸோ நீங்க வேணும்னாலும் வாங்க ??
வாழ்த்துக்கள் சரண் ??