Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

Advertisement

Pillaingaluku paadam sollikudukara azhaga military video pannikaraara? Super. Vamsi yekkamum nila adhai sollamale purindhu kolvadhum kooda nice. Sila jenmangalai ignore daan pannanum(ranjani). Nice story sis.
 
மிகவும் அருமை சரண் ??
Feel gud story. என்ஜோய் பண்ணி ஒவ்வொரு epi um படிச்சோம். உங்கள் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிமாணம். உங்கள் heros ஒவ்வொருத்தரும் வெவ்வேறு ரகம். உங்கள் ஸ்டோரியின் இந்த ஹீரோவை எங்களுக்கு பிடிச்சி இருக்கு னு சொன்னால் அடுத்த story hero அதை overtake பண்ணி இருப்பாங்க.
கொஞ்சம் கொஞ்சம் தெலுகுவும் கத்துக்கிட்டாச்சு.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள். Timing முக்கியம் இல்லை...... உங்க stories தான் எங்களுக்கு முக்கியம். ஸோ நீங்க வேணும்னாலும் வாங்க ??
வாழ்த்துக்கள் சரண் ??
 
வாவ் வாவ் வாவ் i'm சோ ஹேப்பி ஜி உங்க ஸ்டோரி எல்லாம் சூப்பர் அதுல அடிக்ட் ஆகி சுத்திகிட்டு இருக்கேன் Ji உங்களின் இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கும் மீ மை மச்சி
 
Top