Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 10

Advertisement

மிடில் கிளாஸ் குடும்ப திருமணத்தை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்???
எனக்கு என் கல்யாணம் நடந்த விதம் ஞாபகம் வந்து விட்டது...
 
தாமரைப் பெண்.....!!!!!
குடும்ப நிலை அறிந்து. நடந்து....அப்பா அம்மா வை சம்மதிக்க வைத்து...ரொம்ப ரெரம்ப அழகா யதார்த்தமான நிகழ்வு.... என்ன ஒரு பொறுப்பு பேச்சு
தொலைபேசி உரையாடல் Super....திருமண பேச்சு பிடிக்காமல் இருந்தவர்கள்... பிறகு புரிந்து கொண்டு பேசுவது அருமை.....
சின்ன சின்ன நிகழ்வுகள். விஷயங்கள்தான்....ஆனால நல்ல நல்ல மனங்களை அழகாக உயர்த்திக் காட்டும் கதையோட்டம்.....
Eccellent Excellent...... Super Saran...
Thanks....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top