Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நேத்தே அப்டேட் போடமுடியலை. திடீர்ன்னு வெளில கிளம்பவேண்டியதாகிடுச்சு. வரவும் லேட்.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 10 (1)

உன்னில் உருவான ஆசைகள் - 10 (2)

உன்னில் உருவான ஆசைகள் - 10 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

அடுத்தவங்ககிட்ட கடன் வாங்காம
பாதி நகையை அடகு வைக்கிறது நல்ல விஷயம் தான்.... ஆனா இதுனால தாமரைக்கு பிரச்சனை ஒண்ணும் வராம இருக்கணும்...

பாதி நகையை தானே அடகு வைக்கிறாங்க.... மீதி நகை இருக்கும் தானே... அப்புறம் எப்படி நகையே போடாம வர்றா??? ???
 
Last edited:
? ? ? First time second
அப்பாடா இவ கல்யாணத்துக்கு எப்படி பணம் ரெடி பண்ண போறாங்கன்னு நமக்கு ஒரே டென்சன். எவ்ளோ பொறுப்பான பெண். இப்பதான் இருவருக்கும் கல்யாணகலை வந்திருக்கு. சூப்பர்மா
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தாமரையோட தாய்மாமன் குடும்பத்துக்கு,யமுனாவையும் அவங்க குடும்பத்தையும் பிடிச்சிருச்சு???.யமுனாவ பிடிக்காதவங்களும் இருக்காங்களா??.
யமுனா மருமகளுக்கு ஆசையா சமைச்சு கொடுத்தா,தாமரை வீட்ல ஏன் வேணாம்னு சொன்னாங்க...

எதே...ஹனிமூன் அண்ணியோட போக போறதில்லை,மாமனாரோடு போவானா???.ஆனாலும் இவனுக்கு இருக்குற குசும்பு யாருக்கும் இருக்காது???.யமுனா தட்டி வச்சும் இவ்வளவு பேச்சு பேசறான்???.செலவை குறைக்க,ட்ராவல்ஸ் எல்லாம் தங்களோடதே எடுத்துக்கலாம்னு திடீர்னு சொன்னா கதிர்க்கு அதிர்ச்சியா இருக்காதா.எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யறது நல்லது....

அந்த முடிவுக்கு அவசியமில்லை,இனி கல்யாணத்துக்கு என்ன பண்ணனும்னு பார்க்கனும் என தாமரை சொன்னதை கேட்டு கதிருக்கு ஜில்ல்லுனு இருக்கு???.தாமரைய பார்க்கனும்னு ஆசை இருந்தா டூர்க்கு போறத மாத்தறதை பத்தி பேசற சாக்குல கூப்பிட வேண்டியது தானே???.

கதிர் டிஸ்ப்ளே பிக்சர்ல ட்ராவல்ஸ் போர்டையா வைப்பான்???.கல்யாணம் நிச்சயமாகிடுச்சு இப்போதாவது அவன் போட்டோ வச்சிருக்கலாம்???,பாவம் தாமரை ஏமாந்திருச்சு????.
கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்கு,சின்னவ டாக்டருக்கு படிக்கிற செலவு இருக்கு, இப்பதைக்கு மாடியில கட்ட வேணாம்னு சொன்னா கேட்காம சோமு இப்பவருந்தி என்ன செய்ய??

நகைய வச்சு கல்யாண செலவுக்கு ஏற்பாடு பண்ணலாம்,யார் கிட்டேயும் கையேந்தி நிக்க வேணாம், பாங்ல வச்ச வட்டியும் கம்மியா இருக்கும்,பாதுகாப்பா இருக்கும்னு தாமரை சொல்றது சரிதான்??
நல்லவேளை தாமரை பேச்ச சோமநாதன் ஒத்துட்டதால எக்கசக்க வட்டிகட்றதுல இருந்து தப்பிச்சார்.

தாமரைக்கு பணப்பிரச்சனை குறையவும்,கதிர் நினைவு வந்து மெசேஜ் பண்ணா,வீடியோ கால்ல வந்துட்டான்????.வாங்க போங்கன்னு சொல்லி டிஸ்டர்ன்ஸ் பீல் கொடுக்கறதால, கேட்கவும் தோனாதா,இதுக்கு வா போன்னு பேச சொல்லியிருக்கலாம்????.கதிர் குடும்பத்தார் முன் எந்த விதத்திலும் தாங்கள் இறங்கிவிட கூடாது என தாமரை நினைப்பது சரிதான்☺☺☺☺.
 
Last edited:
Top