வாழ்த்துக்கள் சகோதரி. சரளா , பொண்ணு கிட்ட இப்படி திண்டாடுறியே மா. இன்னும் மாப்பிள்ளை என்ன சொல்வாறோ. தாமரை ரெடியாகிட்டா ஆனா என்ன நினைக்கிறா தெரியலயே. தர்ஷன் , தாமரை சேர்ந்து படிச்சவங்களா இல்ல ஒரே இடத்தில வேலை பார்க்கிறார்களா.