Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-2

Advertisement

கவிதை ரொம்ப அருமை.
ஒரு நுனி கூட உன்னை உணராத நந்தினியை மறந்துடு பொன்னா.
பாவம் யசோ
 
அம்மாடி யசோ நீ பேசுனதை உன் புருஷன் கேட்டிருந்தா என்ன நடந்திருக்கும்....எல்லாரையும் சிக்கல்ல விடுவபோல .....அந்த லூசு அதுக்கும் பொன்னன தான் பேசும்....

ஓடிப்போன நந்தினிக்கு இவ்வளவு feeling தேவையா ராசா???
 
சொந்த அண்ணன் கிட்ட அப்படி என்ன போட்டியோ இந்த முகிலனுக்கு.... யம்மா யோசோ நீ பேசியதை மட்டும் உன் புருஷன் கேட்டான் இன்னும் வம்பா ஆகி போகும்...

நந்தினி மாய மோகினியா நீ
 
யசோதா இருக்குற பிரச்சனை போதாதுன்னு ஏன்மா இப்படி 😒😒😒😒.
நல்ல வேலை அந்த தடிமாடு எதையும் கேட்கல 😏😏😏.
 
Top